retail price
சிபிஎம் தலைமையில் பொதுமக்கள் போராட்டம்
விதிமுறைகளை மீறி இயக்கப்ப டும் பேருந்துகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்ற கோவை மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையை மீறிஇயக்கப்பட்ட தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்து போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது.